Search This Blog

Wednesday, December 14, 2011

HOW TO FORMAT PENDRIVE EASILY


விண்டோஸில் PENDRIVE வை FORMAT செய்வதில் பிரச்சனையா

சில நேரங்களில் உங்களுடைய  PENDRIVE,   MYCOMPUTER என்ற திரையில் PENDRIVE உள்ள DRIVE வை RIGHT CLICK செய்து FORMAT  என்று கொடுத்தால் அந்த PENDRIVE   FROMAT  ஆகாமல் பிழை சொல்லும் அல்லவா!
அந்த நேரத்தில்  உங்களுடைய PENDRIVE வை FORMAT  செய்யவேண்டுமென்றால்.

PENDRIVE எந்த கோலன்(D:,G: F:போன்றவை ) MY COMPUTER ல்  பார்த்தபின்.(START ---RUN---"CMD என்று TYPE செய்யவும்" ) COMMAND PROMPT -க்கு  சென்றபின் 

  உதாரணமாக PENDRIVE வை G: என்று வைத்துகொள்வோம்.
COMMAND PROMPT ல் ,
                                       FORMAT G:  
என்று கொடுத்தபின் அந்த PENDRIVE FORMAT ஆகிவிடும்.  
இதை போல விண்டோஸில்  உள்ள HARDDRIVE வை FORMAT செய்யலாம்.
இதில் FORMAT என்பது KEYWORD ஆகும்.பின் அதற்குரிய DRIVE வை கொடுக்கவும். 

No comments:

Post a Comment