Search This Blog

Showing posts with label source code. Show all posts
Showing posts with label source code. Show all posts

Thursday, March 29, 2012

ரெட் ஹேட் லினக்ஸ்(RED HAT LINUX)


இது ஒரு யூனிக்ஸ் operating system ஆகும்.இது ஒரு இலவச மென்பொருள் .
பொதுவாக company களில் ரெட் ஹெட் ஐ தான் அதிகமாக உபயோகிப்பார்கள்.
ஏனெனில் இது மிகவும் பாதுகாப்பானது, எப்படி என்றால் நாம் இதனை
வாங்கும் போதே இதன் source code ஐ நமக்கு கொடுத்து விடுவார்கள்.இந்த
souececode ஐ நாம் நமது விருப்பம் மற்றும் பாதுகாப்புக்கு ஏற்றவாறு நாம் மாற்றி
அமைத்துக்கொள்ளலாம்.இதன் மூலம் அதன் பாதுகப்பு முறைகளை
ரகசியமாய் வைத்துக்கொள்ளலாம்,இதனால் hacker களால்
நமது பாதுகாப்பு வளையத்தை மீறி நமது ரகசிய தகவல்களை
திருட முடியாது.