இது ஒரு யூனிக்ஸ் operating system ஆகும்.இது ஒரு இலவச மென்பொருள் .
பொதுவாக company களில் ரெட் ஹெட் ஐ தான் அதிகமாக உபயோகிப்பார்கள்.
ஏனெனில் இது மிகவும் பாதுகாப்பானது, எப்படி என்றால் நாம் இதனை
வாங்கும் போதே இதன் source code ஐ நமக்கு கொடுத்து விடுவார்கள்.இந்த
souececode ஐ நாம் நமது விருப்பம் மற்றும் பாதுகாப்புக்கு ஏற்றவாறு நாம் மாற்றி
அமைத்துக்கொள்ளலாம்.இதன் மூலம் அதன் பாதுகப்பு முறைகளை
ரகசியமாய் வைத்துக்கொள்ளலாம்,இதனால் hacker களால்
நமது பாதுகாப்பு வளையத்தை மீறி நமது ரகசிய தகவல்களை
திருட முடியாது.