Search This Blog

Sunday, September 4, 2011

MY VILLAGE

நல்லாளம்
             நல்லாளம் எனது சொந்த ஊர் . நல்லாளம் என்னும் பெயர் "நெல் ஆயிரம்" என்னும் சொல்லில் இருந்து மருவி வந்த தமிழ் சொல் ஆகும் .அதாவது நாம் ஒரு நெற் கதிரை எடுத்தால் அதில் ஆயிரம் நெல் மணிகள் இருக்குமாம் அந்த அளவிற்கு செழிப்பான ஊர் எங்கள் நல்லாளம் .   

கோவிலூர் 
            கோவிலூர் என்பது நான் வளர்ந்த ஊர் .இந்த ஊருக்கு கோவிலூர் என்ற பெயர் வரக் காரணம் இங்கு 13  கோவில்கள் உள்ளன . 

No comments:

Post a Comment