Search This Blog

Showing posts with label செல்போனுக்கு ஆன்ட்டி வைரஸ். Show all posts
Showing posts with label செல்போனுக்கு ஆன்ட்டி வைரஸ். Show all posts

Monday, September 12, 2011

செல்போனுக்கு ஆன்ட்டி வைரஸ் ?


இன்றைய தகவல் பரிமாற்ற உலகில் கைத்தொலைபேசிகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு பொழுதும் இயங்கிக் கொண்டு தான் இருக்கின்றன.
இப்போதெல்லாம் கைத்தொலைபேசிகளிலே அத்தனை வசதிகளையும் உட்புகுத்தி வருகிறார்கள். இவ்வாறு வசதிகள் அதிகரிக்க கையடக்க தொலைபேசிகளுக்கான ஆபத்துக்களும் அதிகரிக்கின்றன.
அவ்வாறான ஆபத்துக்களில் ஒன்றுதான் வைரஸ். இவற்றில் இருந்து புதிய வகை தொலைபேசிகளுக்கு(Smart Phone ) பாதுகாப்பளிக்க ANTI VIRUS மென்பொருட்கள் உள்ளன.



AVG ANTI VIRUS: தரவிறக்க

KASPERSKY MOBILE SEURITY: தரவிறக்க