சி சி ஏன் ஏ என்பதன் விரிவாக்கம் (Cisco Certified Network Associate) என்பதாகும்.இது cisco வினால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு சான்றிதழ் படிப்பாகும்.இதனை படித்தவர்களுக்கு network engineer post கிடைக்கப்பெறும்.இதனை நாமாகவே சொந்தமாக படிக்க முடியும்.இதற்க்கு தேவையானவை
1.cisco packet tracer (free to download)
2.ccna book by todd lammle
1.cisco packet tracer (free to download)
2.ccna book by todd lammle
கிடைக்கவில்லை என்றால் இணையத்தின் வழியாக கற்றுக் கொள்ள முடியும்.
ip address:
இது 32 இலக்க binary code ஆகும்.இது இரு வேறு network களை இணைக்க பயன்படுகிறது.
இது software address ஆகும்.
mac address:
இது 48 இலக்க binary code ஆகும்.இது layer2 ல் வேலை செய்யும்.இது hardware address ஆகும்.இது NIC CARD(network interface card) ல் உள்ளது.
loopback address:
இது ஒரு internal address ஆகும்.இது 127.0.0.0 - 127.255.255.255 வரை இது உள்ளது.இதனைக்கொண்டு நாம் நமது NIC card வேலை செய்கிறதா என சுலபமாக அறிய முடியம்.
உங்கள் கணிணியில் start ஐpress செய்து 'run' commandஐ தேர்ந்தெடுங்கள்.அதில் loop back address(1127.0.0.0-127.255.255.255) ன் ஏதாவது ஒரு address ஐ ping 127.0.0.5 என type செய்து enter செய்யுங்கள்.
தற்போது reply வந்தால் உங்கள் கணிணியின் NIC card நன்றாக வேலை செய்கிறது என்று பொருள்
Hello Everyone !
ReplyDeleteUSA Fresh spammed Data SSN Leads/Fullz along with Driving License/ ID Number, AVAILABLE with best connectivity
All Leads/Fullz have genuine & valid information.
**DETAILS IN LEADS/FULLZ**
First Name | Last Name | SSN | Dob | Driving License Number | Address | City | State | Zip | Phone Number | Account Number | Bank Name | Employee Details | IP Address
*Price for SSN lead $2
*You can ask for sample before any deal
*If you buy in bulk, we can negotiate
*Sampling is just for serious buyers
->Hope for the long term business
->Interested buyers will be welcome
**Contact 24/7**
Whatsapp > +923172721122
Email > leads.sellers1212@gmail.com
Telegram > @leadsupplier
ICQ > 752822040