Search This Blog

Friday, October 7, 2011

பயன்படுத்தி பாருங்கள் – 8 (Windows 8-TRY IT)


பயன்படுத்தி பாருங்கள் – 8



System Monitor II
விண்டோஸ் விஸ்டா மற்றும் 7 வைத்திருப்பவர்களுக்கு பயன்படும் Gadget ஆகும். இது உங்கள் கணிணி பற்றி பல தகவல்களையும் , உங்கள் RAM எவ்வளவு பயன்படுத்த பட்டு கொண்டிருக்கிறது என்பதையும் , உங்கள் கணிணி எவ்வளவு பயன்படுத்த பட்டு கொண்டிருக்கிறது என்பதையும் , உங்கள் Memory பற்றிய விபரத்தையும் தருகிறது.
Syastem Monitor II
இதை உங்கள் டெஸ்க்டாப்பில் வைத்து கொள்ளலாம். இதன் பயன்களை கீழே உள்ள படத்தில் காணலாம்.
descreng
BrowseALL – Lucky Limat | Download System Monitor II
Automatically Take Screenshots Software
Screenshot எடுக்க பல மென்பொருள்கள் உள்ளன. ஆனால் இந்த மென்பொருள் தானாகவே குறிப்பிட்ட கால இடைவெளியில் Screenshot  எடுத்துக்கொண்டே இருக்க உதவுகிறது. எந்த இடத்தில் Screenshot  கோப்புகளை சேமிக்க வேண்டும் என்பதை கூறி விட்டு, எவ்வளவு கால இடைவெளியில்  Screenshot  எடுத்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பதையும் சொல்லிவிட்டு Start Capture  பட்டனை கிளிக் செய்தால் போதும்.
Automatically Take ScreenShots 1
பின் எப்போது வேண்டுமானாலும் Stop Capture என்பதை கிளிக் செய்து நிறுத்தி கொள்ளலாம். பின் நீங்கள் கொடுத்த போல்டரில் சென்று பார்த்தால் எடுக்கப்பட்ட Screenshot  கோப்புகள் இருக்கும்.
Automatically Take ScreenShots 2
Automatically Take ScreenShots 3

No comments:

Post a Comment