Search This Blog

Wednesday, December 14, 2011


THUMBS FILE என்றால் என்ன ?

கணினியில் உள்ள PICTURE ரை வேகமாக THUMBNAIL VIEW ல் வடிவில் தெரிய இந்த பைல் உதவுகிறது.


 நீங்கள் விண்டோஸ்  பயன்படுத்துபவரா இருந்தால் Thumbs.db  என்ற பைலை கணினியில் உள்ள பல FOLDER களில் பார்த்து இருப்பீர் அது சில நேரங்களில் PENDRIVE ல் உள்ள FOLDER ல் தோன்றும். அந்த பைலை அழித்தோமானால் அது அழியாமல் திருப்பி அதே FOLDER ல் தோன்றும்.
இந்த பைல் மெமரி அளவு சிறியதுதான் ஆனால் கணினியில் அதிக பைல்கள் இருக்குமானால் மெமரி கூடும்.இது போன்ற பிரச்சனைகளை சரி செய்வது பற்றி பார்ப்போம்.
கணினியில் உருவாகாமல் தடுப்பது மற்றும் அழிப்பது பற்றி காண்போம்.


MY COMPUTER ரை OPEN செய்துக்கொண்டு 
பின் அதில் உள்ள TOOLS ல் MENU வை   கிளிக் VIEW TAB ல் உள்ள DO NOT CACHE THUMBSNAILS என்ற OPITION னை TICK செய்து OK கொடுக்கவும்.பின் கணினியில் இந்த ஃபைல் உருவாகாது.
THUMBS.DB ஃபைல் கணினியில் இருந்தாலும் தோன்றினாலும்   எளிதாக அழித்துவிடலாம்.

வெறும் 8 AA பேட்டரிகளில் ஓடும் நெட்புக்.


உலகின் முதல் எலக்ட்ரானிக் கம்ப்யூட்டர் ENIAC-ஐ ஓட்ட ஒரு சிறிய மின் நிலையமே (Power Station) தேவைப்பட்டது.

இப்ப என்னடான்னா வெறும் 8 standard NiMh AA பேட்டரியில் (Rechargeable) 4 மணி நேரம் வரை ஓடும் நெட்புக் (Norhtech Gecko EduBook) மார்க்கெட்டுக்கு சில மாதங்களில் வரப்போகுது.

அடுத்து பட்டன் செல்லில் ஓடும் சூப்பர் கம்ப்யூட்டர் வந்தா ஆச்சரியப்படாதீங்க!


இந்த NiMh AA பேட்டரிகள் எலக்ட்ரானிக் கடைகளில் நியாயமான விலையில் எளிதாக கிடைக்கும்.

இந்த நெட்புக்கில் விண்டோஸ் XP, லினக்ஸ் இரண்டும் ஓட்டலாம்.

1024 x 600 ரிசல்யூஷனோடு 8.9 இன்ச் ஸ்க்ரீன், 1 GHz பிராஸசர், 1 GB வரைக்கும் DDR2 மெமரி, SD Card, 3 external USB 2.0 போர்ட், டச் பேட், நெட்வொர்க் கார்டு, இன்டர்னல் மைக் & ஸ்பீக்கர் எல்லாம் இருக்கிறது. விலை சுமார் $200-ல் இருந்த்து ஆரம்பம்.

Replacement பேட்டரி விற்பதில் கொழுத்த லாபம் பார்க்கும் லாப்டாப் கம்பெனிகளிடம் இருந்து நமக்கு விடுதலை கிடைத்தால் சரி.

அதைப்பற்றி ஒரு வீடியோ..

SEAGATE WARANTY 3 YEARS


ஐந்து இல்லே மூணு - சீகேட் ஹார்ட் டிஸ்க் வாரண்டி


அஸெம்பிள்ட் கம்ப்யூட்டர் அல்லது extra ஹார்ட் டிஸ்க் வாங்கனும்னு நினைத்துக்கொண்டு இருப்பவர்களுக்கு தேவையான செய்தி.

”ஹார்ட் டிஸ்க் வாங்கனுமா, சீகேட் நல்ல பிராண்ட்”ன்னு எத்தனையோ பேர் சொல்லிக் கேட்டிருப்பீர்கள்.

சில மாதங்கள் முன்னால் வரை, அதற்கு 5 வருடம் வாரண்டி கொடுத்தார்கள்.

ஆனால் ஜனவரி 3, 2009-ல் இருந்து சில வகை ஹார்ட் டிஸ்க்களுக்கு (டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களில் உபயோகப்படுத்தப்படும் சீகேட் பாரகுடா 7200 ஸீரிஸ், etc ) வாரண்டியை 5 வருடங்களிலிருந்து 3 வருடங்களாக குறைத்து விட்டார்கள்.

என்னவென்றால், ஹார்ட் டிஸ்க்களில் ஏற்படும் பிரச்சனைகளில் 95 சதவீதம், முதல் 3 வருடங்களில்தான் வருவதாகவும் , வாரண்டி காலத்தை குறைப்பதால் வாடிக்கையாளர்களுக்கு, அப்படி ஒன்றும் பெரிய பாதிப்பு இல்லை என்கிறது சீகேட்.

அடடே! முன்னாடியே தெரியாம போச்சே என்கிறீர்களா?

உங்கள் ஹார்ட் டிஸ்க்கை ஜனவரி 3க்கு முன்னால் வாங்கி இருந்தால், உங்களுக்கு 5 வருட உத்தரவாதம் உண்டு.

மேலும் விவரங்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்.

நீங்கள் அனுப்பிய மின்னஞ்சல் வாசிக்கப்பட்டாதா இல்லையா என்று அறிவது எப்படி ?

சில சந்தர்பங்களில் நாம் அனுப்பிய மின்னஞ்சல்திறந்து படிக்கப்பட்டதா அல்லது படிக்கப்படவில்லையா என்று அறிய வேண்டிய அவசியத்தில் இருப்போம் அவ்வாறு அறிவதற்கு உதவுவது தான் SpyPic என்ற இந்த இணையத்தளம். இது ஒரு இலவச சேவையாகும்.
இதன் மூலம் நாம் அனுப்பும் மின்னஞ்சலை எந்த நாட்டில் இருந்து எத்தனை மணிக்குப் படிக்கிறார், எத்தனை தரம் படிக்கிறார். அவர் மின்னஞ்சலை படிக்கும் கணணியின் IP Address போன்ற தகவல்களை இந்த இணையத்தளம் உடனுக்குடன் எமக்குத் தெரியப்படுத்தும்.

இதற்கு நீங்கள் செய்யவேண்டியது மின்னஞ்சலை எழுதி முடிந்தவுடன் இந்த இணையத்தளத்துக்கு சென்று உங்கள் மினஞ்சல் முகவரியையும் உங்கள் மின்னஞ்சலுக்கான தலைப்பையும் கொடுக்க வேண்டும்

பின் Select your SpyPig tracking image என்ற இடத்தில் உள்ள எதாவது ஒரு படத்தினை தெரிவு செய்து Number of notifications to receive என்ற இடத்தில் உங்களுக்கு மின்னஞ்சல் பெறுபவர் எத்தனை முறை உங்கள்
மின்னஞ்சலைப் படிக்கும் போது உங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதனையும் தெரிவு செய்யவும்

பின் கீழ் உள்ள click to activate my spypic என்ற Button ஐக் click செய்யவும் அப்போது கீழ் உள்ள பெடடியில் நீங்கள் தெரிவு செய்த படம் தோன்றும் அந்த படத்தினை ஒரு நிமிடத்துக்குள் Copy செய்து நீங்கள் அனுப்பும் மின்னஞ்சலில் ஏதாவது ஒரு இடத்தில் paste செய்து அந்த மின்னஞ்சலை சாதரண மின்னஞ்சல் போல் அனுப்பவும். அந்த மின்னஞ்சல் திறந்து படிக்கும் போது உங்களுக்கு தகவல் அனுப்பப்படும்.

தள முகவரி : http://www.spypig.com/


PDF கோப்புகள்

REDHAT LINUX:

நான் REDHAT லினக்ஸ்சை நிறுவுவது எப்படி என்று PDF கோப்பு ஒன்று உருவாக்கி உள்ளேன். இங்கு

REDHAT பாகம் 1 

REDHAT பாகம் 2 

REDHAT பாகம் 3

REDHAT லினக்ஸ்சை மேல கொண்டுகப்பட்டுள்ள லிங்கில் தரவிறக்கம் மற்றும் படித்துக்கொள்ளலாம்.

MINTLINUX:

MINTLINUX நிறுவது எப்படி என்று நான் PDF கோப்பு ஒன்று உருவாக்கியுள்ளேன்.லினக்ஸ் மின்ட்   இங்கு தரவிறக்கம் செய்யதுக்கொள்ளலாம் அல்லது படித்துக்கொள்ளலாம்.

UBUNTU LINUX:

என் நண்பன் இரா.கதிர்வேல் உபுண்டு நிறுவது எப்படி என்று இங்குகொடுத்துள்ளான்.

DEBIAN:

என் நண்பன் இரா.கதிர்வேல் டெபியன் லினக்ஸ் நிறுவது எப்படி என்று இங்கு கொடுத்துள்ளான்.



UNIX COMMANDS:

UNIX சின் அனைத்து கட்டளைகளின் விளக்கங்களை ALPHAPETICAL ORDER இல் PDF கோப்பு இங்கு கொடுக்கப்படுள்ளது. 

இது REDHAT CERITIFICATION தேர்வுக்கு பயன்படும் .
இது லினக்ஸ் பயனாளர்க்கு உதவியாய் இருக்கும்.

ISO IMAGE கோப்பு: 

என் நண்பன் இரா.கதிர்வேல் உபுண்டு லினக்ஸில் ISO IMAGE கோப்பு இங்கு கொடுத்துள்ளான்.