Search This Blog

Monday, September 12, 2011

KingSoft Office Suite 2012: மைக்ரோசாப்ட் ஆபிசுக்கு மாற்றாக ஒரு மென்பொருள்


நாம் எப்பொழுதும் வேர்ட் எக்ஸல் போன்றவற்றிற்கு நாடுவது மைக்ரோசாப்டைதான். ஏன் என்றால் அது மிகவும் சுலபமாக இருக்கும் கையாள்வதற்கு என்பதாலேயே அதை உபயோகிக்கிறோம்.
இத்தனைக்கும் அந்த மென்பொருள் இலவசமில்லை பணம் கொடுத்துதான் வாங்க வேண்டும். இதற்கு பதில் இலவசமாக கிடைக்கும் ஒபன் ஆபிஸ் போன்ற மென்பொருட்களை பயன்படுத்தலாம்.
இப்பொழுது ஒரு ஆபிஸ் வெளிவந்திருக்கிறது. அதன் பெயர் கிங்க்சாப்ட் KingSoft Office Suite 2012 இது ஒரு இலவச மென்பொருள்.
இந்த மென்பொருள் மூலம் வேர்ட், எக்ஸல், பவர்பாயிண்ட் போன்றவைகளை உருவாக்க முடியும்.
அது மட்டுமல்லாமல் மைக்ரோசாப்ட் வேர்ட் எக்ஸல் பவர்பாயிண்ட் போன்ற கோப்புகளையும் எடிட் செய்ய முடியும். நேரடியாக பிடிஎப் கோப்பாகவும் சேமிக்க முடியும்.
மைக்ரோசாப்ட் ஆபிஸ் 2010 கோப்புகளையும் எடிட் செய்ய முடியும். மென்பொருளுக்குள் டேப் வசதி உண்டு என்பதால் சுலபமாக அடுத்த கோப்பிற்கு சுலபமாக தாவலாம்.
இந்த மென்பொருளின் அளவு வெறும் 70 எம்பி மட்டுமே.
தரவிறக்க சுட்டி http://www.kingsoftstore.com/download/office_suite_free_2012.exe

source:
http://www.tamilcnn.com/moreartical.php?newsid=5408&cat=tech&sel=current&subcat=18

1800 ஏக்கரில் பிரமாண்ட ஸ்பேஸ் போர்ட்!


1800 ஏக்கரில் பிரமாண்ட ஸ்பேஸ் போர்ட்! 


விண்வெளிக்கு மனிதர்களை சுற்றுலா அழைத்துப் போவதற்கான ஏற்பாடுகள் அமெரிக்காவில் முழு வீச்சில் நடந்து வருகின்றன. விண்கலங்கள் புறப்பட்டு செல்வதற்கான ஸ்பேஸ் போர்ட் அமைக்கும் வேலை இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்டது வர்ஜின் குழுமம். இது விண்வெளி சுற்றுலா திட்டத்தை செயல்படுத்துவதற்காக ‘வர்ஜின் கேலக்டிக்’ என்ற தனி நிறுவனத்தை தொடங்கியிருக்கிறது.

விண்வெளி சுற்றுலா திட்டம் 2013-ல் தொடங்கப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகளில் வர்ஜின் கேலக்டிக் நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.



இதன் ஒரு பகுதியாக அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாநிலத்தில் உள்ள லாஸ் க்ரூசஸ் பகுதியில் பிரமாண்ட ‘ஸ்பேஸ் போர்ட்’ அமைக்கப்பட்டு வருகிறது.



1800 ஏக்கர் பரப்பில் பிரமாண்டமாக ஸ்பேஸ் போர்ட் அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. இதுபற்றி ஸ்பேஸ் போர்ட் அதிகாரிகள் கூறியதாவது: விண்கலங்கள் புறப்படும் இடம் என்பதால் 3 கி.மீ. நீள ஓடுபாதை அமைக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா செல்லும் விண்கலத்துடனான தொடர்பை தொடர்ந்து கண்காணிக்கும் தரை கட்டுப்பாட்டு மையமும் இந்த வளாகத்தில் அமைக்கப்படுகிறது.

இந்த பணிகள் இந்த ஆண்டு கடைசிக்குள் முடிந்துவிடும். ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி 2013-ல் விண்வெளி சுற்றுலா திட்டம் தொடங்கப்படும். சுற்றுலா வாகனம் ‘ஸ்பேஸ்ஷிப்-2’ சோதனை பலகட்டமாக நடந்து வருகிறது.வெளிக்கு மனிதர்களை சுற்றுலா அழைத்துப் போவதற்கான ஏற்பாடுகள் அமெரிக்காவில் முழு வீச்சில் 




source:
http://www.tamilcnn.com/moreartical.php?newsid=5408&cat=tech&sel=current&subcat=18


Sunday, September 4, 2011

இலவச Antivirus 'களில் எது சிறந்தது?


இலவச Antivirus 'களில் எது சிறந்தது?



இலவச Antivirus புரொகிராம்களில் எது சிறந்தது என்று கேட்டால் அனைவரும் கூறுவது avast 'தான்.  ஆனால் நான் பயன்படுத்தி பார்த்ததில் அதிக வைரஸ்களை அழித்து.  மெமரியும் குறைவாகப் பயன்படுத்தி முதலிடம் பிடித்தது Avira 'தான்.  ஏன் என்பதை கீழே கொடுத்துள்ளேன்.


 AVIRA 

  1. அற்புதமான இலவச Antivirus.  விலை கொடுத்து வாங்கும் ஆன்டிவைரசே சில வைரஸ்களை கோட்டை விடுகையில் இலவச ஆன்டிவைரஸான Avira பெரும்பாலான வைரஸ்களை முழுமையாக‌ அழிக்கிறது.  
  2. குறிப்பாக New Folder.exe போன்ற வைரஸ்களை அழிப்பதில் சிறப்பாக செயல்படுகிறது.  
  3. வெறும் 2MB யிலிருந்து 4MB வரையே மெமரியை எடுத்துக்கொன்டு கணினியை பாதுகாப்பதில் திற‌ம்பட செயல் படுகிறது.
  4. இதற்கான அப்டேட்டுகளை நாம் தான் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
  5.                                                                                                                    
                                                                                               Download link

       AVAST

      1.  பலராலும் பயன்படுத்தப்படும் அற்புதமான இலவச ஆன்டிவைரஸ் என்னுடய மதிப்பில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது. 
      2. ஒரு சில வைரஸ்களை விட்டுவிடுகிறது.  எடுத்துக்காட்டாக ( New Folder.exe, Recycler ) போன்ற வைர்ஸ்களை கண்டுபிடிப்பதே இல்லை.   
      3. வைரஸ்களை களைய‌ நீண்ட நேரம் எடுத்துக்கொள்கிறது.  இதுவும் அதிக மெமரியை எடுத்துக் கொள்ளவில்லை.
      4. சில வினாடிகளில் தாமாகவே அப்டேட் செய்து கொள்ளும்.

                                                                                             Download Link 


        AVG

        1. AVG Antivirus பயன்படுத்தினால் விண்டோஸ் துவங்குவதற்க்கு அதிக நேரம் எடுத்துக்கொள்கிறது.
        2. இது குறைவாக 30MB மெமரியை ஆக்ரமித்துக் கொண்டது.
        3. இதுவும் வைரஸ்களை களைவதில் சிறப்பாக செயல்படுகிறது.
        4. இதனுடய இன்டெர்ஃபேஸ் சற்று பழயதாக இருக்கும்.

                                                                                            Download Link


          courtesy
          http://tamil-computer.blogspot.com

          மொபைலில் தமிழ் மொழியில் டைப் செய்ய வேண்டுமா?


           மொபைலில் தமிழ் மொழியில் டைப் செய்ய வேண்டுமா?




           மொபைலில் தமிழ் மொழியில் டைப் செய்ய panini tamil என்ற இலவச சாப்ட்வேரைப் பயன்படுத்தலாம்.
          இந்த சாப்ட்வேர் ஒரு சில மொபைல் போன்களுக்கு சப்போர்ட் செய்வதில்லை.  மேலும் இந்த தளத்திலேயே எந்த எந்த
          மொபைல்களுக்கு சப்போர்ட் செய்யும் என்ற விபரமும்
          கொடுக்கப்பட்டுள்ளது.  இதற்காக அந்த தளத்தில் உள்ள Compatible phones என்ற டேப் ஐ அழுத்தி காணலாம்.  இந்த சாப்ட்வேர்க்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.   முதலில் இந்த தளத்திற்கு சென்றவுடன் அதன் Header பகுதியில் உங்கள் போனுக்கான மாடலை செட் செய்து கொள்ளவும்.  பிறகு உங்கள் மொபைலுக்கான Panini Tamil ஐ டவுன்லோட் செய்து பயன்படுத்தவும். 



          panini tamil                                                              Download

          Thanks to

          how to type in english

          தமிழில் டைப் செய்ய வேண்டுமா . உங்களுக்காக வந்துவிட்டது  புதிய             Google Transliteration

          இங்கே செல்லுங்கள் . தங்க்லீஷ் ல டைப் செய்யுங்கள் தமிழ் எழுத்துரு பெறுங்கள் .
          click it on:
          http://www.google.com/transliterate/Tamil

          MY VILLAGE

          நல்லாளம்
                       நல்லாளம் எனது சொந்த ஊர் . நல்லாளம் என்னும் பெயர் "நெல் ஆயிரம்" என்னும் சொல்லில் இருந்து மருவி வந்த தமிழ் சொல் ஆகும் .அதாவது நாம் ஒரு நெற் கதிரை எடுத்தால் அதில் ஆயிரம் நெல் மணிகள் இருக்குமாம் அந்த அளவிற்கு செழிப்பான ஊர் எங்கள் நல்லாளம் .   

          கோவிலூர் 
                      கோவிலூர் என்பது நான் வளர்ந்த ஊர் .இந்த ஊருக்கு கோவிலூர் என்ற பெயர் வரக் காரணம் இங்கு 13  கோவில்கள் உள்ளன . 

          Saturday, September 3, 2011

          cheyyar to kovilur bus timings

          cheyyar to kovilur bus timings

          FROM
          TIME
          TO
          TIME
          BUS NAME
          VANDHAVASI
          5.15 AM
          KOVILUR
          6.00 AM
          W1
          KOVILUR
          6.00 AM
          CHEYYAR
          7.00 AM
          W1
          CHEYYAR
          5.55 AM
          KOVILUR
          6.30 AM
          130
          KOVILUR
          6.35 AM
          CHENNAI
          10.00 AM
          130
          CHEYYAR
          6.50 AM
          KOVILUR
          7.45 AM
          TOWN BUS
          KOVILUR
          8.00 AM
          CHEYYAR
          8.45 AM
          TOWN BUS
          CHEYYAR
          7.15 AM
          KOVILUR
          8.15 AM
          KALAIMAGAL
          KOVILUR
          8.17 AM
          CHEYYAR
          8.50 AM
          KALAIMAGAL
          CHEYYAR
          8.45 AM
          KOVILUR
          9.30 AM
          RADHAKRISHNA
          KOVILUR
          9.30 AM
          CHEYYAR
          10.15 AM
          RADHAKRISHNA
          KOVILUR
          11.30 AM
          CHEYYAR
          12.15 PM
          MUCHANDHI AMMAN –MINI BUS
          CHEYYAR
          12.30 PM
          KOVILUR
          1.15 PM
          MUCHANDHI AMMAN –MINI BUS
          CHEYYAR
          2.00 PM
          KOVILUR
          2.35 PM
          KALAIMAGAL
          KOVILUR
          2.35 PM
          CHEYYAR
          3.15 PM
          KALAIMAGAL
          CHEYYAR
          1.45 PM
          KOVILUR
          2.30 PM
          RADHAKRIAHNA
          KOVILUR
          2.30 PM
          VANDHAVASI
          3.25 PM
          RADHAKRIAHNA
          CHEYYAR
          2.45 PM
          KOVILUR
          3.20 PM
          130
          KOVILUR
          3.30 PM
          CHENNAI
          7.00 PM
          130
          VANDHAVASI
          3.30 PM
          KOVILUR
          4.25 PM
          RADHAKRISHNA
          KOVILUR
          4.25 PM
          CHEYYAR
          5.00 PM
          RADHAKRISHNA
          CHEYYAR
          4.50 PM
          KOVILUR
          5.45 PM
          TOWN BUS
          KOVILUR
          5.45 PM
          CHEYYAR
          6.20 PM
          TOWN BUS
          CHEYYAR
          6.35 PM
          KOVILUR
          7.15 PM
          11
          KOVILUR
          7.15 PM
          CHEYYAR
          8.00 PM
          11
          CHEYYAR
          7.30 PM
          KOVILUR
          8.15 PM
          KALAIMAGAL
          KOVILUR
          8.15 PM
          CHEYYAR
          8.45 PM
          KALAIMAGAL
          CHEYYAR
          8.45 PM
          KOVILUR
          9.30 PM
          W1
          KOVILUR
          9.30 PM
          VANDHAVASI
          10.15 PM
          W1