Search This Blog

Friday, January 6, 2012


DVD Disc (ப்ளஸ் மற்றும் மைனஸ்) ஒரு ஸ்பெசல் ரிப்போர்ட்






















DVD என்பதை அதை உருவாக்கிய நேரத்தில் Digital 
video disc என்று பெயர் 
சொல்லி அழைத்திருக்கிறார்கள். பிறகு அதனை Digital 
versatile disc என்று அழைக்கிறார்கள்.

இந்த DVD தட்டில் DVD-ROM, DVD-R, DVD-RW, 
DVD+R, DVD+RW என்று பல வகையான டைப் DVD தட்டுகள் தற்ப்போது 
விற்பனையில் உள்ளதை நீங்கள் பார்க்கலாம்.
எல்லாம் DVD தட்டுகள்தான் என்றாலும் ஒவ்வொன்றிலும் 
சின்ன வித்தியாசங்கள் இருக்கின்றன.